இலங்கையின் பிரதான செய்திகள் | 05.11.2026 | Sri Lanka Tamil News | Samugam News
இலங்கையின் பிரதான செய்திகள் | 05.11.2026 | Sri Lanka Tamil News | Samugam News0:00 இலங்கையின் பிரதான செய்திகள் 05.11.2026
1:18 டின் (TIN) சான்றிதழ் நடைமுறையில் திடீர் மாற்றம்! முடங்கியதா இணையதளம்? புதிய திகதி அறிவிப்பு
2:31 மின்சாரப் பாவனையாளர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? வெளியான முக்கிய அறிவிப்பு என்ன?
3:22 தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பதவிகளிலிருந்து விலகும் அத்துல கலுஆராய்ச்சி! பின்னணி என்ன?
3:56 மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லையா? கிளிநொச்சி உட்பட நாடளாவிய போராட்டம் தொடர்கிறது
5:19 60 வயதைப் பூர்த்தி செய்த 1,70,950 விவசாயிகளுக்கு மாதாந்த ஓய்வூதியம்! தபாலகங்கள் ஊடாகப் புதிய ஏற்பாடு
6:40 நினைவேந்தல் மற்றும் நல்லூர் காணி விவகாரத்தில் வெடித்தது மோதல்! கடும் அமளியில் முடிந்த யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு
8:10 இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்! பாராளுமன்றத்தில் வெளியான பட்டியல்
10:17 இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்தும் வீடு தீக்கிரை! கல்முனையில் மக்கள் கடும் விசனம்
11:25 இன்று பிற்பகல் முதல் நாளை அதிகாலை வரை 18 மாவட்டங்களுக்குக் கடும் மின்னல் அம்பர் எச்சரிக்கை!
12:34 பலத்த காற்றால் ஆழ்கடலுக்குச் சென்றனரா? முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணையில் காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் புதிய தகவல்
13:45 இலங்கையில் இரு பாலாரிடையேயும் 50% அதிகரித்துள்ள நுரையீரல் பாதிப்பு! வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தரவு
15:17 தீபாவளிப் பண்டிகை கால உணவுப் பொருட்களில் இத்தனை ஆபத்தா? பருத்தித்துறை மற்றும் நுவரெலியா சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!
17:04 மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய அயர்லாந்து சுற்றுலாப் பயணி! பொலிஸார் அதிரடி மீட்பு
📌 கனடா மற்றும் உலகத் தமிழர் பார்வை (Diaspora Focus):
இலங்கையின் சமகால அரசியல், பொருளாதாரம், புதிய TIN வரி விதிகள், மின்சாரக் கட்டண அறிவிப்பு, யாழ்ப்பாணம் (நல்லூர், பருத்தித்துறை), கிளிநொச்சி, முல்லைத்தீவு, கல்முனை, மலையகம் மற்றும் கொழும்பு செய்திகளுடன், கனடா (Toronto, Scarborough, Markham, Mississauga, Brampton), லண்டன், பாரிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்குத் தேவையான முக்கிய தாயக நாட்டு நடப்புகளை சமூகம் இலங்கையின் பிரதான செய்திகள் உடனுக்குடன் வழங்குகிறது.
Samugam News brings you fast and reliable Sri Lanka Tamil News updates daily.
🌐 Website: https://samugammedia.com
📻 Samugam FM Live: https://samugamfm.com
📺 Subscribe on YouTube: https://www.youtube.com/@SamugamNewsSrilanka
📘 Facebook: https://www.facebook.com/samugamtamilnews
📸 Instagram: https://www.instagram.com/samugammedia
🎵 TikTok: https://www.tiktok.com/@samugammedia
🔎 Related Topics & Keywords:
Samugam News, இலங்கையின் பிரதான செய்திகள், Sri Lanka Tamil News Today, ஈழத்துச் செய்திகள், இலங்கைச் செய்திகள், Jaffna News, Jaffna Municipal Council, Point Pedro News, Kilinochchi News, Mullaitivu News, Kalmunai News, TIN Number Sri Lanka, Sri Lanka Electricity Tariff, Canada Tamil News, Toronto Tamil News, UK Tamil News, Europe Tamil News, Samugam Media.
#SriLankaTamilNews #SamugamNews #TamilNews #SriLankaNews #இன்றையசெய்திகள் #ஈழத்துச்செய்திகள் #JaffnaNews #Kilinochchi #Mullaitivu #CanadaTamil #TorontoTamil #UKTamil #EuropeTamil #SamugamMedia Receive SMS online on sms24.me
TubeReader video aggregator is a website that collects and organizes online videos from the YouTube source. Video aggregation is done for different purposes, and TubeReader take different approaches to achieve their purpose.
Our try to collect videos of high quality or interest for visitors to view; the collection may be made by editors or may be based on community votes.
Another method is to base the collection on those videos most viewed, either at the aggregator site or at various popular video hosting sites.
TubeReader site exists to allow users to collect their own sets of videos, for personal use as well as for browsing and viewing by others; TubeReader can develop online communities around video sharing.
Our site allow users to create a personalized video playlist, for personal use as well as for browsing and viewing by others.
@YouTubeReaderBot allows you to subscribe to Youtube channels.
By using @YouTubeReaderBot Bot you agree with YouTube Terms of Service.
Use the @YouTubeReaderBot telegram bot to be the first to be notified when new videos are released on your favorite channels.
Look for new videos or channels and share them with your friends.
You can start using our bot from this video, subscribe now to இலங்கையின் பிரதான செய்திகள் | 05.11.2026 | Sri Lanka Tamil News | Samugam News
What is YouTube?
YouTube is a free video sharing website that makes it easy to watch online videos. You can even create and upload your own videos to share with others. Originally created in 2005, YouTube is now one of the most popular sites on the Web, with visitors watching around 6 billion hours of video every month.