"வேலை தர்றோம் வாங்க....." அந்த Girls Hostel-க்குள்ள போலீஸ் கண்டு

ஒரு Apartment. வாசல்ல "Girls Hostel" போர்டு. உள்ள வேற வேற மாநிலங்கள்ல இருந்து வந்த 13 இளம் பெண்கள். காலேஜ் இல்ல, ஆபீஸ் இல்ல. 30 அக்டோபர் மதியம் 1:40 மணிக்கு போலீசும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் உள்ள போனப்போ, அவங்க room-ல கிடைச்சது Hormone ஊசி மருந்து குப்பிகள். டாக்டர் யாரும் இல்ல.

"வேலை தர்றோம்" என்று அழைத்து வரப்பட்ட பெண்கள், ஒரு சுழற்சிக்கு ₹20,000 முதல் ₹50,000 வரை தருவதாகச் சொல்லப்பட்டனர். IVF மூலம் குழந்தை வேண்டும் தம்பதிகளுக்கான கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்தை மீறி இது நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். 43 பெண்கள் மீட்பு, 11 பேர் பிடிபட்டனர், 3 வழக்குகள் பதிவு. சட்டப்படி ஒரு பெண் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே, பதிவு பெற்ற மையம் மூலம் மட்டுமே தானம் செய்ய முடியும்; மீறினால் ₹5-10 லட்சம் அபராதம், மீண்டும் செய்தால் 3-8 ஆண்டு சிறை.

இந்த case நடந்தது ஹைதராபாத், பேகம்பேட் பிரகாஷ் நகரில். Begumpet Inspector P Saidulu, Malkajgiri Police Commissioner B Sumathi தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

தகவல்கள்: செய்தி அறிக்கைகளின்படி (The News Minute, The South First, Siasat, NewsMeter, Telugu360, TV9 Telugu). விசாரணை நடந்து வருகிறது; எந்த மருத்துவமனையின் பங்கும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்த video யாரையும் குற்றம் சாட்டவில்லை. உதவிக்கு: பெண்கள் உதவி எண் 181, அவசர உதவி 112.

Hyderabad Begumpet girls hostel case explained in Tamil: how women from other states were brought with job offers, the hormone injections found, the ₹65,000-per-donor contract, the 19 missing records, and what the ART Act says.


🛍️ Shop MG's Picks: https://www.amazon.in/shop/madangowri
📧 For Business and Interviews : madangowri@mcholas.com
Instagram - https://www.instagram.com/madangowri
LinkedIn - https://www.linkedin.com/in/madangowri/
X (Twitter) - https://twitter.com/madan3
Facebook - https://www.facebook.com/madangowriofficial
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n Receive SMS online on sms24.me

TubeReader video aggregator is a website that collects and organizes online videos from the YouTube source. Video aggregation is done for different purposes, and TubeReader take different approaches to achieve their purpose.

Our try to collect videos of high quality or interest for visitors to view; the collection may be made by editors or may be based on community votes.

Another method is to base the collection on those videos most viewed, either at the aggregator site or at various popular video hosting sites.

TubeReader site exists to allow users to collect their own sets of videos, for personal use as well as for browsing and viewing by others; TubeReader can develop online communities around video sharing.

Our site allow users to create a personalized video playlist, for personal use as well as for browsing and viewing by others.

@YouTubeReaderBot allows you to subscribe to Youtube channels.

By using @YouTubeReaderBot Bot you agree with YouTube Terms of Service.

Use the @YouTubeReaderBot telegram bot to be the first to be notified when new videos are released on your favorite channels.

Look for new videos or channels and share them with your friends.

You can start using our bot from this video, subscribe now to "வேலை தர்றோம் வாங்க....." அந்த Girls Hostel-க்குள்ள போலீஸ் கண்டு

What is YouTube?

YouTube is a free video sharing website that makes it easy to watch online videos. You can even create and upload your own videos to share with others. Originally created in 2005, YouTube is now one of the most popular sites on the Web, with visitors watching around 6 billion hours of video every month.