கனமழை எச்சரிக்கை | மின்கட்டணம் உயருமா? | 04.11.2026 | Sri Lanka Tamil News
கனமழை எச்சரிக்கை | மின்கட்டணம் உயருமா?| 04.11.2026 | Sri Lanka Tamil News#CycloneMurasu #SriLankaNews #SriLankaWeather #SriLankaFloods #SamugamMedia #TamilNews #TodayTamilNews #SriLankaBreakingNews #JaffnaNews #SriLankaWeather #ElectricityPriceSriLanka #SriLankaLatestNews #WorldNewsTamil #CEB #SriLankaUpdates #TamilNews #TINNumber #TaxSL #KandyNews #BreakingsNewsSL
-------------------------------------------------------------------------------------------------------------------
மின்சாரக் கட்டணம் மீண்டும் உயரவ்வா ?, மீண்டும் தீவிரமடையும் மழை விடுக்கப்பட்ட எச்சரிக்கை,டின் இலக்கம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட தளர்வு என்ன ?,முப்பது ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம் ,அமெரிக்க இடைத்தேர்தல் உள்ளிட்ட இன்றைய (04.11.2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு.
🕒 மதியச் செய்தி நேர அத்தியாயங்கள் (News Chapters - 04.11.2026):
00:00 முன்னுரை மற்றும் தலைப்புச் செய்திகள் | Samugam Noon News Headlines
0:48 மின்சாரக் கட்டணம் மீண்டும் உயருமா? 2.88 சதவீதக் கோரிக்கைக்கு மாற்றாக 1.46 சதவீதம்! நாளை முக்கிய முடிவு?
02:02 டின் இலக்கம் இல்லையா? வங்கிக் கணக்கு திறக்கவும் வாகன அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கவும் புதிய தளர்வு!
3:30 அதிகாலையில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்! தீக்குள் சிக்கிய காவலாளி எப்படி உயிர்தப்பினார்?
4:32 பாடசாலை நேர அட்டவணையில் அதிரடி மாற்றம்! எந்த வகுப்புகளுக்கு எந்த ஆண்டில் புதிய பாடத்திட்டம்?
6:10 யாழில் தூக்கி வீசப்பட்ட மூன்று இளைஞர்கள்! அவசர அழைப்புக்குப் பின்னரும் அம்புலன்ஸ் வராதது ஏன்?
7:12 நள்ளிரவில் வீட்டின் மீது சரிந்த பாரிய கற்பாறைகள்! உள்ளே இருந்த இருவருக்கு என்ன நடந்தது?
8:17 ரூ.1.40 இலட்சம் சம்பளம்! ரூ.1.32 இலட்சம் வாகனக் குத்தகை! பொலிஸ் அதிகாரியின் சொகுசு வாகனத்தின் பின்னணி என்ன?
9:43 இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட போதைப்பொருள்! தமிழகக் கடற்கரையில் சிக்கிய நபர் — வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
11.00 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை! நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய போராட்டம் — அரச சேவைகள் பாதிக்கப்படுமா?
12:20 குடும்பத் தகராறு கொலையில் முடிந்ததா? 32 வயதுப் பெண் உயிரிழப்பு — தலைமறைவான கணவருக்குப் பொலிஸ் வலைவீச்சு!
13:23 பிரமிட் நிதி மோசடி விவகாரத்தில் புதிய திருப்பம்! நீர்கொழும்பில் இருவர் கைது — விசாரணையில் என்ன தெரியவந்தது?
14:36 இன்று பிற்பகல் மீண்டும் கொட்டித்தீர்க்குமா மழை? 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு எச்சரிக்கை!
15:37 அமெரிக்க இடைத்தேர்தலில் பெரும் அரசியல் திருப்பம்! ட்ரம்பின் கட்சிக்கு பின்னடைவு — ஜனநாயகக் கட்சியின் அதிரடி முன்னேற்றம்!
📌 கனடா மற்றும் உலகத் தமிழர் பார்வை (Diaspora Focus):
இலங்கையின் சமகால அரசியல், பொருளாதாரம் மற்றும் கனடா (Toronto, Vancouver), லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்குத் தேவையான முக்கிய நாட்டு நடப்புகளை சமூகம் செய்திச் சேவை வழங்குகிறது.
💬 உங்கள் கருத்து என்ன?
இன்றைய முக்கிய செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள Comment பகுதியில் பதிவிடுங்கள்!
👍 Like | 💬 Comment | 🔁 Share | 🔔 Subscribe to Samugam News
Samugam News brings you fast, verified, and reliable Sri Lanka Tamil News and global Tamil diaspora updates daily. Receive SMS online on sms24.me
TubeReader video aggregator is a website that collects and organizes online videos from the YouTube source. Video aggregation is done for different purposes, and TubeReader take different approaches to achieve their purpose.
Our try to collect videos of high quality or interest for visitors to view; the collection may be made by editors or may be based on community votes.
Another method is to base the collection on those videos most viewed, either at the aggregator site or at various popular video hosting sites.
TubeReader site exists to allow users to collect their own sets of videos, for personal use as well as for browsing and viewing by others; TubeReader can develop online communities around video sharing.
Our site allow users to create a personalized video playlist, for personal use as well as for browsing and viewing by others.
@YouTubeReaderBot allows you to subscribe to Youtube channels.
By using @YouTubeReaderBot Bot you agree with YouTube Terms of Service.
Use the @YouTubeReaderBot telegram bot to be the first to be notified when new videos are released on your favorite channels.
Look for new videos or channels and share them with your friends.
You can start using our bot from this video, subscribe now to கனமழை எச்சரிக்கை | மின்கட்டணம் உயருமா? | 04.11.2026 | Sri Lanka Tamil News
What is YouTube?
YouTube is a free video sharing website that makes it easy to watch online videos. You can even create and upload your own videos to share with others. Originally created in 2005, YouTube is now one of the most popular sites on the Web, with visitors watching around 6 billion hours of video every month.