Aadhithan Varuvaan | I-POPSTAR | EP 03 | Aadhithan | Anthony Daasan
For more latest songs & videos, subscribe 👉 https://bit.ly/Saregama_TamilA voice that echoes the pride of Tamil. 🔥🖋️
Aadhitan, an I-POPSTAR Tamil contestant, is known for his deep understanding and love for the Tamil language. His songwriting stands apart with the use of rare and classical Tamil literary words, bringing forgotten expressions back to life and giving every listener goosebumps.
This powerful anthem is a tribute to freedom, Tamil, and the timeless spirit of our language. Every lyric carries meaning, every verse reflects pride, and every note celebrates the rich heritage of Tamil
Listen now:
I-Popstar Tamil is streaming on Alright TV app and Media Masons Youtube channel
New Episodes Every Thursday to Friday at Alright TV app at 6 PM! Watch Now:
New Episodes Every Thursday to Saturday at Media Masons Youtube Channel at 6 PM! Watch Now: https://youtu.be/OsBEkI2txzs
Audio Credits:
Written, Composed & Performed by: Aadhithan
Music Director: Sathyaprakash
Assistant Music Director: Sindhu Rajaramji
Mixed and Mastered by: Roshan Sebastian
Programmed by: Derick McArthur
Lyrics:
விடுகதைகள் சொல்லப்போறேன்
பல கதைகள் மெல்ல போறேன்
ரத்தத்தின் வாசம் கண்ட
ரகசியங்கள் சொல்லப் போறேன் (Hook)(2)
அணு அணுவாய் எரிந்த சிறகுகளே
என் வானில் பறந்த பருந்துகளே வெளிச்சங்கள் இழந்த இருள் கதவே
பாதைகள் தொலைத்த மதில் சுவரே
(Fast Rap Verse)
அடையாளம் தொலைந்தாலும்
சிறையாகி அழிந்தாலும்
கனியாகி வளர்ந்தாலும்
கருவாகி சிதையாமல்
கலைந்தாடும் ஒருவேழம்
பிளிறாமல் விளையாடும்
தாகங்கள் தனியாமல் கவி பாடும் ஒரு நாளும் சலிக்காமல் களவாடும்
நிலை மாறி உறவாடும் ஒரு நாகம்..
ஆஹ்..
இது எங்கள் மண்ணின் கதை
எரிமலையில் விழுந்து சிதைந்த
மண்ணின் கதை
வெடிகுண்டு நிலத்தில்
பிறந்த மண்ணின் கதை
ஆமாம் இது எங்கள் மண்ணின் கதை..
(Verse 01)
விரகத்தில் இனம் என பிரிந்தது
ஒரு வித கலவரம் வெடிக்குது மனசுல
வழித்தொழச்சவன் முகவரி தேடுற
வலியவன் கிடக்கிற பாதையில் எரிமலை வெடிக்கிற அளவுக்கு வேகுற கனவுகள் அடைந்திடும் மேடையில்
படைக்கிற கலைஞனின் பரிசுகள் கடக்குது பல விடை வெடிக்குது..
ஆஹ்... ஆதித்தன்...
நிலமென பிரிந்தது முகவரி மறந்தது
முதலையின் முதுகில் அம்பாரி தான்
சுந்தரி கடத்திர விழியில் நடுங்குது நாடகம் படிக்கிற பழமொழி தான்
உனக்கு ஒரு அடையாளம் இழக்கிற நொடியில கலவர வெடிக்குது என் கவிதா(ன்)
கிழிந்த சதையில் எரியும் நெருப்பில் பதுங்கும் புலியின் பிறவி குணத்தில்
அணைந்த விளக்கு பத்திக்கும் நொடிக்கு சத்தியம் சத்தியம் எழுவோம் நிச்சயம்
வருவோம் கலகம் பிறக்கும்
அசுரர் குலத்தை அழிக்க துடிக்கும்
கற்பனை ராஜியம் உச்சத்தில் இருக்கும்
கொற்றவை பசிக்கு விருந்து கிடைக்கும்
சித்திரக்குள்ளனின் சிரங்கள் அறுக்கும்
உத்தமபுத்திரன் லங்கையில் உதிக்கும் !
பாட்டன் போர் முடித்து
சோம பான நீர் குடித்து
வாகை பூ தொடுத்து
ஆடும் துணங்கை கூத்தடித்து (Hook)(2)
(Verse 02)
புறங்கொண்டு பேசிய கூட்டத்தில்
மடை விட்டு தாவும் நதிகள்
என் பேரில் ஆயிரம் பழிகள்
இருந்தாலும் தாவும் புலிகள்
நகையாடும் களைப்பாலம் என்னுள்ளே
குறிபேசும் அலங்காரம்
விடை தேடும் ஒருதேசம்
போர் கண்டே எந்நாளும் கவி பேசும்
உலகாலும் மொழியில் அதிகாரம்
பயன்பாடும் கொடைகள் கொடுத்தாலும்
கொள்ளன் கை போர் தரி நெய்தாலும்
மண்ணின் கதை நெருப்பின் வரலாறும்
படைக்கட்டும், தொடை தட்டும்,
பரிவட்டம் கரை வெட்டும்,
கரிகாலன் தலைக்கோதி கடிவாளம் விடுபட்டு
கலைவாளால் முடி சூடும் என் தேசம்..
ஆமாம்… இது எங்கள் மண்ணின் கதை..
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy Carvaan, visit https://www.saregama.com/carvaan/tamil
To buy virus free original tracks, visit https://www.saregama.com/musicstore
Follow us on: YouTube: https://www.youtube.com/@SaregamaTamil
Facebook: http://www.facebook.com/Saregamatamil
X: https://twitter.com/saregamasouth
#IPopstarTamil #YuvanShankarRaja #AsalKolaar #AnthonyDaasan #SakthisreeGopalan #SamVishal #Kureshi #SaregamaTamil Receive SMS online on sms24.me
TubeReader video aggregator is a website that collects and organizes online videos from the YouTube source. Video aggregation is done for different purposes, and TubeReader take different approaches to achieve their purpose.
Our try to collect videos of high quality or interest for visitors to view; the collection may be made by editors or may be based on community votes.
Another method is to base the collection on those videos most viewed, either at the aggregator site or at various popular video hosting sites.
TubeReader site exists to allow users to collect their own sets of videos, for personal use as well as for browsing and viewing by others; TubeReader can develop online communities around video sharing.
Our site allow users to create a personalized video playlist, for personal use as well as for browsing and viewing by others.
@YouTubeReaderBot allows you to subscribe to Youtube channels.
By using @YouTubeReaderBot Bot you agree with YouTube Terms of Service.
Use the @YouTubeReaderBot telegram bot to be the first to be notified when new videos are released on your favorite channels.
Look for new videos or channels and share them with your friends.
You can start using our bot from this video, subscribe now to Aadhithan Varuvaan | I-POPSTAR | EP 03 | Aadhithan | Anthony Daasan
What is YouTube?
YouTube is a free video sharing website that makes it easy to watch online videos. You can even create and upload your own videos to share with others. Originally created in 2005, YouTube is now one of the most popular sites on the Web, with visitors watching around 6 billion hours of video every month.