நாம் சாப்பிடும் உணவில் பூச்சியா? | The Dark History of Lac | Ondriya Uyirinam - 63
சீல் வைக்கும் அரக்கு முதல் நாம் சாப்பிடும் ஆப்பிள், சாக்லேட் வரை பளபளக்க பயன்படும் பொருள் ஒரு பூச்சியிலிருந்து தான் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?மகாபாரதத்து அரக்கு மாளிகை, சங்க இலக்கியக் குறிப்புகள், உலகையே மாற்றிய கிராமபோன் இசைத்தட்டுகள் முதல் இரண்டாம் உலகப் போரில் வெடிகுண்டுகள் தயாரிப்பு வரை இந்த ‘அரக்கு பூச்சி’ (Lac Insect / Kerria lacca) மனித வரலாற்றில் ஆற்றிய பங்கு பிரமிக்க வைக்கிறது.
ஒரு கிலோ அரக்கு தயாரிக்க எத்தனை லட்சம் பூச்சிகள் தேவைப்படுகின்றன? உணவுப் பொருட்களில் E904 / INS904 என்ற குறியீட்டின் பின்னணி என்ன? அரக்கின் முழுமையான வரலாற்றையும் அறிவியலையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்!
Did you know that the shellac used for government seals, shiny apples, chocolates, and vintage gramophone records comes from a tiny insect? In this episode of Ondriya Uyirinam, we explore the incredible biology and dark history of the Lac Insect (Kerria lacca) — from ancient trade to World War II munitions.
Timestamps / அத்தியாயங்கள்:
00:00 - Introduction (அரக்கு என்றால் என்ன?)
01:21 - புராணங்களும் சங்க இலக்கியமும் (Ancient References)
03:29 - வட இந்திய வளையல்களும் அரக்கு விவசாயமும்
04:23 - அரக்கு பூச்சியின் வாழ்க்கை முறை (Life Cycle of Kerria lacca)
06:08 - பிரிட்டிஷ் மெட்ராஸ் மற்றும் ராக்ஸ்பர் கண்டுபிடிப்பு
08:14 - அரக்கு அறுவடை & நாட்டுப்புற நம்பிக்கைகள்
10:29 - 1 கிலோ அரக்குக்குப் பின்னால் உள்ள உண்மை
12:26 - சர்வதேச வர்த்தகம் & அரச ஆவணங்கள்
14:28 - கிராமபோன் இசையும் ஷெல்லாக் புரட்சியும் (Gramophone Era)
17:59 - இரண்டாம் உலகப்போரில் அரக்கின் பங்கு (WWII Munitions)
19:18 - வினைல் வருகையும் அரக்கின் வீழ்ச்சியும்
20:34 - தொழிற்சாலைகள் & தொழிலாளர் பாதிப்பு
23:06 - உணவுகளில் E904 பயன்பாடு (Shellac in Modern Food)
24:22 - Conclusion
Join this channel to support our research & independent content:
https://www.youtube.com/channel/UCgLxdtdUhc8idwHRpSqOHmw/join
Follow Big Bang Bogan on Social Media:
Instagram: https://instagram.com/bigbangbogan
Facebook: https://facebook.com/bigbangbogan
#BigBangBogan #OndriyaUyirinam #LacInsect #HistoryTamil #ScienceTamil #KerriaLacca #Shellac #TamilDocumentary Receive SMS online on sms24.me
TubeReader video aggregator is a website that collects and organizes online videos from the YouTube source. Video aggregation is done for different purposes, and TubeReader take different approaches to achieve their purpose.
Our try to collect videos of high quality or interest for visitors to view; the collection may be made by editors or may be based on community votes.
Another method is to base the collection on those videos most viewed, either at the aggregator site or at various popular video hosting sites.
TubeReader site exists to allow users to collect their own sets of videos, for personal use as well as for browsing and viewing by others; TubeReader can develop online communities around video sharing.
Our site allow users to create a personalized video playlist, for personal use as well as for browsing and viewing by others.
@YouTubeReaderBot allows you to subscribe to Youtube channels.
By using @YouTubeReaderBot Bot you agree with YouTube Terms of Service.
Use the @YouTubeReaderBot telegram bot to be the first to be notified when new videos are released on your favorite channels.
Look for new videos or channels and share them with your friends.
You can start using our bot from this video, subscribe now to நாம் சாப்பிடும் உணவில் பூச்சியா? | The Dark History of Lac | Ondriya Uyirinam - 63
What is YouTube?
YouTube is a free video sharing website that makes it easy to watch online videos. You can even create and upload your own videos to share with others. Originally created in 2005, YouTube is now one of the most popular sites on the Web, with visitors watching around 6 billion hours of video every month.